பாகிஸ்தான்: மத்திய மந்திரி ஜெய்சங்கரை கைகுலுக்கி வரவேற்று, இரவு விருந்தளித்த பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை நேற்றிரவு சந்தித்து பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், பின்னர் அவருடைய இல்லத்தில் அளிக்கப்பட்ட இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.
16 Oct 2024 2:56 AM ISTஜப்பான் புதிய பிரதமராக இஷிபா தேர்வு
பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் மந்திரியாக ஷிங்கெரு இஷிபா பணியாற்றி உள்ளார்.
1 Oct 2024 4:24 PM ISTஇலங்கை பிரதமரான இந்திய மாணவி!
ஹரினி அமரசூரியா, இலங்கை நாட்டின் 16-வது பிரதமராகவும், 3-வது பெண் பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார்
27 Sept 2024 6:50 AM ISTதாய்லாந்தின் புதிய பிரதமராக தக்சினின் மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு
தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெறுமையை பேடோங்டர்ன் ஷினவத்ரா பெற்றுள்ளார்.
16 Aug 2024 3:14 PM ISTநம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் நேபாள பிரதமர் சர்மா ஒலி
நேபாள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பிரதமர் சர்மா ஒலி தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
22 July 2024 8:36 AM ISTநேபாள பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்
மூன்றாவது முறையாக நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார்.
15 July 2024 3:01 PM ISTநேபாள புதிய பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நேபாள புதிய பிரதமரான கே.பி.சர்மா ஒலிக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
15 July 2024 12:51 PM ISTநேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி தேர்வு
மூன்றாவது முறையாக நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்கவுள்ளார்.
14 July 2024 8:42 PM ISTமக்கள் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் !
பா.ஜனதா அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்? என்று ஆவலோடு மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
13 July 2024 6:33 AM ISTபிரதமரின் ரஷிய பயணம்; முத்தான பயணம்!
பிரதமர் மோடி இதுவரை ரஷியாவுக்கு 7 முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.
12 July 2024 6:22 AM ISTஅனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும்: பிரிட்டன் புதிய பிரதமர் உரை
பிரிட்டனின் புதிய பிரதமராக ஸ்டார்மரை மன்னர் சார்லஸ் நியமித்தார்.
5 July 2024 6:07 PM IST'பிரதமரின் திறமையின்மை...' - முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு குறித்து ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது பிரதமரின் திறமையின்மையை காட்டுவதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
23 Jun 2024 11:54 AM IST