
'இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்' - ஈரான்
இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
26 Oct 2024 12:19 PM
ஈரானில் விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நிறுத்தப்பட்டதையடுத்து , ஈரானில் தற்போது விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
26 Oct 2024 10:58 AM
இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழப்பு: ஈரான்
இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
26 Oct 2024 9:36 AM
ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
26 Oct 2024 2:26 AM
மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம்: ஈரானின் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் ராணுவ இலக்குகள் மீது "துல்லியமான தாக்குதல்களை" நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
26 Oct 2024 12:56 AM
ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல் - வெளியான ரகசிய ஆவணங்கள்
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவது தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
21 Oct 2024 10:40 PM
ஈரான் தாக்குதலில் இருந்து தப்பிக்க... இஸ்ரேலுக்கு நவீன சாதனம், வீரர்களை வழங்குகிறது அமெரிக்கா
ஈரான் நாடு மற்றும் மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, எந்தவித எல்லையையும் கடந்து செல்வோம் என்று அந்நாட்டு வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்து பேசினார்.
13 Oct 2024 9:00 PM
லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் - ஈரான்
ஈரான் தனது முழு பலத்துடன் லெபனானை ஆதரிக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலீபாப் தெரிவித்துள்ளார்.
13 Oct 2024 9:10 AM
ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
12 Oct 2024 8:30 PM
ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவா... அரபு நாடுகளின் நிலைப்பாடு என்ன?
எண்ணெய் வளம் செறிந்த சவுதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்காவுடன் கூட்டணியில் உள்ள நாடுகளுக்கு தூதரகம் வழியே ரகசிய முறையில் எச்சரிக்கை செய்தி ஒன்றை ஈரான் நாடு அனுப்பியுள்ளது.
12 Oct 2024 1:29 PM
ஈரானுக்கு கொடுக்கும் பதிலடி மரண அடியாக இருக்கும்.. இஸ்ரேல் ராணுவ மந்திரி தகவல்
இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்கள் அதற்கு உரிய விலை கொடுப்பார்கள் என்று ராணுவ மந்திரி எச்சரித்துள்ளார்.
10 Oct 2024 11:23 AM