சேலம், ஈரோடு உள்பட வட உள்மாவட்டங்களில் 4 தினங்களுக்கு வெப்ப அலை

சேலம், ஈரோடு உள்பட வட உள்மாவட்டங்களில் 4 தினங்களுக்கு வெப்ப அலை

தமிழ்நாட்டில் வருகிற 1-ந்தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 April 2024 11:46 PM
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
28 April 2024 3:52 AM
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 April 2024 8:51 AM
தமிழகத்தில்  3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு  மையம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
1 May 2024 10:03 AM
வாட்டி வதைக்கும் வெயில்: நீலகிரி உள்பட 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

வாட்டி வதைக்கும் வெயில்: நீலகிரி உள்பட 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

நீலகிரி உள்பட 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 May 2024 3:19 AM
தமிழகத்தில் இன்று முதல் 6-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 6-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 6-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 May 2024 8:27 AM
உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்

உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்

கத்திரி வெயில் காலத்தில் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
3 May 2024 11:03 AM
தமிழ்நாட்டில் 6-ம் தேதி வரை வெப்ப அலை வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 6-ம் தேதி வரை வெப்ப அலை வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 May 2024 4:31 AM
Heat Wave in Rajasthan

ராஜஸ்தானில் வாட்டி வதைக்கும் வெயில்; அடுத்த 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

ராஜஸ்தானில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
26 May 2024 1:01 PM
மே 30-க்கு பின் வெப்ப அலை குறையும்; சரசாரியை விட கூடுதல் மழை:  வானிலை ஆய்வு மையம் கணிப்பு

மே 30-க்கு பின் வெப்ப அலை குறையும்; சரசாரியை விட கூடுதல் மழை: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

வடமேற்கு இந்திய பகுதிகளில், அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
27 May 2024 4:42 PM
ராஜஸ்தான்:  வெப்ப அலையால் 6 பேர் பலி; மக்களுக்கு மந்திரி எச்சரிக்கை

ராஜஸ்தான்: வெப்ப அலையால் 6 பேர் பலி; மக்களுக்கு மந்திரி எச்சரிக்கை

சூரிய வெப்பத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக, முன்னெச்சரிக்கையாக இருக்க, அறிவுறுத்தல் வழங்கும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் ராஜஸ்தான் மந்திரி கிரோடி லால் மீனா கேட்டு கொண்டுள்ளார்.
28 May 2024 9:50 AM
Bihar Heat wave Schools remain closed

வெப்ப அலை எதிரொலி: பீகாரில் ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகார் மாநிலத்தில் வரும் ஜூன் 8-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2024 4:22 PM