தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலை தொடர்பாக அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைபோலவே மேலும் சில மாநிலங்களிலும் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire