
பிரேசில் நாட்டில் சுட்டெரிக்கும் வெப்பம்.. சூட்டை தணிக்க கடற்கரைகளில் தஞ்சம் அடையும் மக்கள்
வெப்ப அலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
19 March 2024 1:17 PM IST
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 April 2024 4:11 PM IST
வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு - ஐ.நா. எச்சரிக்கை
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
11 April 2024 11:00 PM IST
ஒடிசா: 5 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஒடிசாவில் வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸை விட கூடுதலாக பதிவாக கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
18 April 2024 12:29 PM IST
தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 April 2024 12:08 PM IST
வெப்ப அலை பரவல்; தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில், வெப்ப அலை பரவலை எதிர்கொள்வதற்கு தயாராவது பற்றி கடந்த 11-ந்தேதி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
22 April 2024 3:21 PM IST
தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்தியாவில் நேற்று அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் ஈரோடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
23 April 2024 12:50 PM IST
வெப்ப அலை எதிரொலி: அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் - கோவை கலெக்டர் வேண்டுகோள்
கோவையில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென அம்மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 April 2024 2:01 PM IST
பிலிப்பைன்சில் வெயிலுக்கு 6 பேர் பலி
பிலிப்பைன்சில் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது
25 April 2024 9:20 AM IST
அதிகரிக்கும் கோடை வெப்பம்: பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 April 2024 8:43 PM IST
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும்: வாக்குப்பதிவு சதவீதத்தை பாதிக்குமா..?
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இன்று கடுமையான வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
26 April 2024 5:11 AM IST
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
26 April 2024 2:33 PM IST