அரியானா: செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி
பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 3:53 PM ISTராஜஸ்தான்: கட்டுமான தளத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி
கட்டுமான தளத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
28 Nov 2024 5:06 PM ISTம.பி.யில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அம்மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
12 Sept 2024 4:22 PM ISTகுஜராத்தில் பள்ளி வகுப்பறை சுவர் இடிந்து விபத்து: நொடியில் உயிர் தப்பிய மாணவர்கள்
குஜராத்தில் பள்ளி வகுப்பறை சுவர் இடிந்து விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
20 July 2024 5:18 PM ISTடெல்லியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 3 தொழிலாளர்கள் பலி
டெல்லியில் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
29 Jun 2024 11:48 AM ISTபுதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து விபத்து - உயிரிழப்பு 5 ஆக உயர்வு
புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
31 March 2024 4:47 PM ISTடெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
8 Feb 2024 3:03 PM ISTகார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் முண்டியடிப்பு - சுவர் இடிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்
திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர்களுக்கான அனுமதிச்சீட்டு அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
26 Nov 2023 8:05 AM ISTகட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து - இருவர் உயிரிழப்பு
மொகாலியில் கட்டுமானப் பணியின்போது ஷோரூமின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
10 Oct 2022 3:35 PM IST