சனாதனத்தை எதிர்க்கும் ஆ.ராசாவால் தி.மு.க. தலைவராக முடியுமா?
சனாதனத்தை எதிர்த்து பேசும் ஆ.ராசாவால் தி.மு.க. தலைவராக முடியுமா? என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
6 Sept 2023 9:09 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 70 வயது
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 70 வயது. அரசியலில் முதிர்ச்சி, ஆற்றலில் முதிர்ச்சி, செயலில் முதிர்ச்சி, நிர்வாகத்தில் முதிர்ச்சி, சிந்தையில் முதிர்ச்சி, திட்டமிடுதலில் முதிர்ச்சி என்று அனைத்து முதிர்ச்சிகளையும் உள்ளடக்கி ஒளிவிடும் மேன்மைமிகு வயது.
1 March 2023 12:51 AM ISTகட்சிக்காரர்களை பார்த்து பயப்படும் தி.மு.க. தலைவர் - எடப்பாடி பழனிசாமி
தனது கட்சிக்காரர்களை பார்த்து பயப்படுகின்ற நிலைமைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போய்விட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
10 Oct 2022 4:15 PM ISTதி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; கட்சி தலைவராக 2-வது முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு ஆகிறார்
சென்னையில் இன்று தி.மு.க. பொதுக் குழு கூடுகிறது. கட்சி தலைவராக 2-வது முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார்.
9 Oct 2022 5:25 AM IST