பராமரிப்பின்றி காணப்படும் புறக்காவல் நிலையம்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மேல கோபுர வாசலில் பராமரிப்பின்றி காணப்படும் புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Aug 2023 12:15 AM ISTகீழடியில் ரூ.25 லட்சத்தில் புறக்காவல் நிலையம் கட்டும் பணி
கீழடியில் புறக்காவல் நிலையம் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
10 July 2023 12:15 AM ISTநாகை புதிய கடற்கரையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?
நாகை புதிய கடற்கரையில் நாளுக்குநாள் சமூகவிரோதிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால், அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
19 April 2023 12:15 AM ISTபுதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம்
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ளது.
26 Feb 2023 12:00 AM ISTபயன்பாட்டுக்கு வராத புறக்காவல் நிலையம்
இடையக்கோட்டை அருகே பயன்பாட்டுக்கு வராமல் புறக்காவல்நிலையம் உள்ளது.
23 Dec 2022 12:30 AM ISTபுதுக்கோட்டை கீழராஜ வீதியில் புறக்காவல் நிலையம் திறப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
21 Oct 2022 11:54 PM ISTவிராலிமலையில் மீண்டும் புறக்காவல் நிலையம் செயல்படுமா?
விராலிமலையில் குற்றச்சம்பவங்களை தடுக்க புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
9 Oct 2022 12:30 AM IST