கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 கோடி மதிப்புள்ள ரூ.2,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்!
மராட்டிய மாநிலத்தில் தானே பகுதியில், ரூ.8 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
12 Nov 2022 5:50 PM ISTதென்காசி: ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் - 2 பேர் கைது
தென்காசியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2022 6:24 PM ISTகோவை: வீட்டில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள்- அதிர்ச்சியில் உறைந்த போலீசார்
கோவை அருகே வீட்டில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2022 6:34 PM IST