விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது.
19 Jun 2024 2:25 PM GMTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
19 Jun 2024 8:58 AM GMTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்
தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
19 Jun 2024 6:31 AM GMTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் - மாம்பழ சின்னம் கோரி பா.ம.க. கடிதம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
18 Jun 2024 9:37 AM GMTவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை - விஜய்யின் த.வெ.க. கட்சி அறிவிப்பு
இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் த.வெ.க. போட்டியிடாது என்று அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 5:52 AM GMTவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க.வை தொடர்ந்து தே.மு.தி.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்ததால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
17 Jun 2024 12:41 AM GMTவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போர் - ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Jun 2024 8:51 AM GMTவிக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க அறிவிப்பு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
16 Jun 2024 8:13 AM GMTதேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் பழனிசாமியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது - டி.டி.வி. தினகரன்
தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாமல் தேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் பழனிசாமியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 Jun 2024 7:40 AM GMTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
16 Jun 2024 5:50 AM GMTவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 'மைக்' சின்னத்தில் போட்டி - சீமான்
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Jun 2024 3:36 AM GMTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. போட்டியிடாதது மேலிட உத்தரவு - ப.சிதம்பரம் விமர்சனம்
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
16 Jun 2024 2:50 AM GMT