புதுச்சேரியில் இன்று முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்
புதுச்சேரியில் பைக் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக ஹெல்மெட் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2025 7:57 AM ISTதலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை
தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்துள்ளார்.
22 Oct 2023 12:45 AM ISTமனித உயிர்களைக் காக்கும் முயற்சி
வாகனங்களில் பயணிக்கும்போது கவனமாக செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது, நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போடுவது ஆகியவற்றை விழிப்புணர்வு நாடகங்கள் மூலமாக வலியுறுத்தி வருகிறோம்.
17 Sept 2023 7:00 AM ISTநுண்ணறிவு தலைக்கவசத்தை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவிகள்..!
விலை மதிப்பற்ற உயிரை சிலர் சிறிய கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும் இழந்து விடுகின்றனர். இதுபோன்ற உயிரிழப்புகள் பெரும்பாலும் சாலை விபத்துகளினாலேயே...
22 July 2023 2:10 PM ISTசென்னையில் இன்று ஒரே நாளில் 3,926 ஹெல்மெட் வழக்குகள் பதிவு..!
சென்னையில் இன்று ஒரே நாளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காரணத்திற்காக 3,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
23 May 2022 9:53 PM IST