ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு2 ஆயிரம் கனஅடியாக குறைந்ததுதண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கும் ஐந்தருவி
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் ஐந்தருவி, காவிரி ஆறு தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கிறது.
7 Oct 2023 12:30 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
பென்னாகரம்:கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை...
4 Oct 2023 12:30 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.ஒகேனக்கல்கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ...
22 Sept 2023 12:30 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,500 கனஅடியாக குறைந்ததுபரிசல் இயக்க 2-வது நாளாக தடை நீடிப்பு
பென்னாகரம்:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,500 கனஅடியாக குறைந்தது. பரிசல் இயக்க 2-வது நாளாக தடை நீடிக்கிறது.ஒகேனக்கல்கர்நாடக மாநிலம்...
4 Sept 2023 12:30 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புமேட்டூர் அணைக்கு 2,862 கனஅடி தண்ணீர் வருகிறது
பென்னாகரம்:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 862...
7 Aug 2023 12:30 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
பென்னாகரம்:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து...
11 Dec 2022 12:15 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
பென்னாகரம்:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம்...
18 Nov 2022 12:15 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு
2 Oct 2022 12:15 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. கரையோர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
8 Aug 2022 7:12 PM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
8 July 2022 10:36 PM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.
23 May 2022 9:45 PM IST