திரும்பப்பெறப்படாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எவ்வளவு? - மத்திய மந்திரி தகவல்
திரும்பப்பெறப்படாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எவ்வளவு? என்பது குறித்து மத்திய மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
26 Nov 2024 12:58 AM ISTரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு..!
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
30 Sept 2023 8:08 AM ISTரூ.2,000 நோட்டு வாபஸ் பணி, சிக்கல் இன்றி நடக்கும்-ரிசர்வ் வங்கி கவர்னர் உறுதி
ரிசர்வ் வங்கியால் வாபஸ் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளும் வசதி நேற்று முன்தினம் தொடங்கியது
25 May 2023 7:14 AM ISTவங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி நேற்று முதல் தொடங்கியது. தபால் நிலையங்களை பொறுத்த வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது. ஆனால் டெபாசிட் செய்யலாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.
24 May 2023 12:16 AM ISTரூ.2 ஆயிரம் நோட்டு ரத்து செய்யப்பட இருப்பதாக கூறி ரூ.40 லட்சத்தை மாற்ற முயற்சி; தமிழகத்தை சோ்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது
பெங்களூருவில் ரூ.2 ஆயிரம் நோட்டு ரத்து செய்யப்பட இருப்பதாக கூறி ரூ.40 லட்சத்தை மாற்ற முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 Oct 2022 12:15 AM IST