நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து ரூ.10 லட்சம் மோசடி; வாலிபர் கைது
நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Oct 2023 1:04 AM ISTவேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி ெசய்ததாக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
12 Oct 2023 11:26 PM ISTபெண் என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் மோசடி
ஆன்லைனில் பகுதி நேர வேலை என கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Sept 2023 1:39 AM ISTரெயில்வே வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
ரெயில்வே வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 March 2023 3:31 AM ISTஅரசு வேலை வாங்கி தருவதாகரூ.10 லட்சம் மோசடி
திண்டுக்கல் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பெண்கள் உள்பட 3 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
15 March 2023 10:28 PM ISTவேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி
கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
6 Oct 2022 12:14 AM IST