கள்ளழகர் கோவிலில் அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்
கள்ளழகர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.
8 Dec 2024 2:44 PM ISTதைலக்காப்பு திருவிழா: நூபுர கங்கையில் கள்ளழகர் நீராடல்
நூபுர கங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் மணிக்கணக்கில் நீராடினார்.
14 Nov 2024 2:45 AM ISTதொடர் விடுமுறை: கள்ளழகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
தொடர் விடுமுறையால் கள்ளழகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
4 Nov 2024 5:46 AM ISTமதுரை கள்ளழகர் கோவில் தேரோட்டம் தொடங்கியது.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
21 July 2024 8:06 AM ISTஆடி திருவிழா: கள்ளழகர் கோவிலில் நாளை தேரோட்டம்
கள்ளழகர் கோவிலில் நாளை இரவு புஷ்ப பல்லக்கு சேவை நடைபெறுகிறது.
20 July 2024 2:32 AM ISTகள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
27 Jun 2024 4:40 AM ISTஅழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா - 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா வருகிற 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
21 Jun 2024 4:25 PM ISTஇன்று மதுரை புறப்படுகிறார் கள்ளழகர் - 480 மண்டகப்படிகளில் எழுந்தருளல்
கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
21 April 2024 4:33 AM ISTமதுரையில் 1,400 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட மகா தீபம்... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...!
பிரசித்தி பெற்ற அழகர்கோவில் மலை உச்சியில் வெள்ளிமலை கோம்பை தளத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
27 Nov 2023 6:52 AM ISTமதுரை கள்ளழகர் கோவில் மகா கும்பாபிஷேகம்.. 'கோவிந்தா' கோஷம் எழுப்பி பக்தர்கள் தரிசனம்
யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ராஜகோபுர கும்பங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
23 Nov 2023 10:35 AM ISTகள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம்
பக்தர்கள் குவிந்து வருவதால், அனைவரும் விழாவை காண போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
23 Nov 2023 5:05 AM ISTகள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு நாளை கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் தொடங்கின
நாளை காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடக்கிறது.
22 Nov 2023 4:31 AM IST