
தைவானில் சர்வதேச மாநாடு : 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை
தைவானை தனது நாட்டின் ஒரு அங்கம் என கருதும் சீனா அதனை மீண்டும் இணைத்துக்கொள்ள துடிக்கிறது.
29 July 2024 3:48 AM
தைவான் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்கள்
சீனாவின் 15 விமானங்கள் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
23 July 2024 3:28 AM
சீனா செல்ல வேண்டாம்: தைவான் அரசாங்கம் எச்சரிக்கை
தைவான் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் கப்பலை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
28 Jun 2024 6:08 PM
தைவான் எல்லைக்குள் பறந்த சீன விமானங்களால் போர்ப்பதற்றம்
தைவான் எல்லையில் சீனா மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
13 Jun 2024 10:30 PM
தைவான் அதிபரின் வாழ்த்துக்கு பதிலளித்த மோடி - எதிர்ப்பு தெரிவித்த சீனா
தைவான் அதிபரின் வாழ்த்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தது குறித்து சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
6 Jun 2024 11:49 AM
'தைவான் பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம்' - சீன ராணுவம்
சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
1 Jun 2024 10:11 AM
2-வது நாளாக தைவான் எல்லையில் சீனா போர்ப்பயிற்சி
தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது போர்ப்பதற்றத்தை சீனா ஏற்படுத்துகின்றது.
24 May 2024 4:03 AM
தைவானை சுற்றி சீனா திடீர் போர்ப்பயிற்சி
சீனாவின் திடீர் போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு தைவான் கண்டித்துள்ளது.
23 May 2024 8:37 AM
தைவான் அருகே நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
22 May 2024 12:14 PM
'தைவானை மிரட்டுவதை நிறுத்துங்கள்' - சீனாவை எச்சரித்த தைவானின் புதிய அதிபர்
தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிபர் வில்லியம் லாய் எச்சரித்தார்.
20 May 2024 9:22 AM
தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
கடந்த மாத தொடக்கத்தில் தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 May 2024 11:46 AM
தைவானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
6 May 2024 12:31 PM