லட்டு விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு
பால், நெய் பொருட்களின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்தனர்.
21 Sept 2024 11:47 AM ISTபழனி முருகன் கோவிலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
9 Feb 2024 6:32 PM ISTஆர்டர் செய்த மீன் பிரியாணியில் பல்லியின் வால்? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை
சோசியல் மீடியாவை திறந்தாலே தினமும் இதுபோன்ற புகார்களை சொல்லும் பல வீடியோக்களை பார்க்கலாம்.
1 Jan 2024 5:27 PM ISTசென்னையில் 150 கிலோ குட்கா பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
சென்னையில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.
2 Dec 2023 4:35 AM ISTஓட்டலில் ஆர்டர் செய்த உணவில் புகையிலை: சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம் - உணவு பாதுகாப்புத்துறை விசாரணை
ஓட்டலின் உரிமையாளருக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
17 Nov 2023 12:59 PM ISTஅரசு மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14 Nov 2023 9:49 AM ISTஇனிப்பு பலகாரங்களில் செயற்கை நிறமூட்டிகள் சேர்த்தால் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
இனிப்புகள் தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய சுகாதார மற்றும் எச்சரிக்கை விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை முன்னெடுத்து வருகிறது.
5 Nov 2023 5:52 AM ISTமகளிர் உரிமைத் தொகை திட்டம்: கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் - உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
12 July 2023 2:09 PM ISTஉணவு பாதுகாப்புத்துறை சார்பில் குறும்படங்கள் - விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை
பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
7 Jun 2023 5:24 AM ISTரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்
ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பறிமுதல் செய்து அதனை கோயம்பேடு மார்க்கெட்டில் காலியிடத்தில் கொட்டி அழித்தனர்.
26 April 2023 5:15 AM ISTகுட்கா விற்பனை செய்த கடைகளுக்கு 'சீல்' உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை
குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு ‘சீல்’ வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தது.
30 Sept 2022 2:33 PM IST