
மத்திய பிரதேசத்தில் பைக் கிணற்றில் விழுந்ததில் 4 பேர் பலி
கூர்மையான வளைவில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் பைக் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
7 Feb 2025 11:32 AM IST
மத்திய பிரதேசம்: விபத்தில் சிக்கிய மிரேஜ் ரக போர் விமானம்
மத்திய பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய போர் விமானத்தில் இருந்து விமானிகள் இருவரும் வெளியே குதித்து உயிர் தப்பினர்.
6 Feb 2025 5:36 PM IST
ஒரே கிணற்றில் விழுந்த புலி, காட்டுப்பன்றி...போராடி மீட்ட வனத்துறையினர் - வீடியோ வைரல்
ம.பி. சியோனியில் ஒரே கிணற்றில் விழுந்த புலி, காட்டுப்பன்றியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
5 Feb 2025 8:57 PM IST
மத்திய பிரதேசத்தில் தடையை மீறி பிச்சை கொடுத்தவர் மீது பாய்ந்த வழக்கு
அடையாளம் தெரியாத வாகன ஓட்டி மீது பிச்சை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 Feb 2025 5:26 AM IST
மத்தியப் பிரதேசம்: போபாலில் பிச்சை போடுபவர்கள் மீதும் இனி வழக்குப்பதிவு
போபால் மட்டுமின்றி இந்தூரிலும் பிச்சை எடுக்கவும் பிச்சை போடவும் தடை உள்ளது.
4 Feb 2025 11:38 AM IST
மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்ட சி.ஆர்.பி.எப். வீரர்
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார்.
30 Jan 2025 5:20 PM IST
மத்திய பிரதேசம்: கோஷ்டி மோதலில் 4 பேர் பலி
முன் பகை காரணமாக இந்த சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
28 Jan 2025 1:49 AM IST
கவர்னரின் கார் செல்லும்போது சாலையோரம் நின்றவரை சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர்
கவர்னரின் கார் செல்லும்போது சாலையோரம் நின்றவரை போக்குவரத்து காவலர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.
19 Jan 2025 6:55 PM IST
அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதால் வாக்குவாதம்; பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை
அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Jan 2025 4:04 PM IST
திருமணத்திற்கு சம்மதிக்காததால் பெற்ற மகளை போலீசார் கண் முன்னே சுட்டுக்கொன்ற தந்தை
பெற்ற மகளை தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Jan 2025 9:42 PM IST
குளிர்சாதன பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை
குளிர்சாதன பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 Jan 2025 5:34 AM IST
ம.பி. ; கழிவு நீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு
மத்திய பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 Jan 2025 3:03 AM IST