
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.
12 Jan 2025 5:15 AM
கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை களை கட்டியது
கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்க காலை முதலே பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் குவிந்தனர்.
13 Jan 2024 10:15 PM
ஆயுதபூஜை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு - மேலும் 3 நாட்களுக்கு விலை அதிகரிக்க வாய்ப்பு
ஆயுதபூஜை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும் 3 நாட்களுக்கு விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
20 Oct 2023 9:02 AM
கடந்த வாரத்தைவிட அதிகம்: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை 'கிடுகிடு' உயர்வு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரத்தை விட காய்கறிகளின் விலை ‘கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. அதில் முருங்கைக்காய், சின்ன வெங்காயம், முள்ளங்கி விலையில் சதம் அடித்தது.
19 Oct 2023 6:53 AM
வரத்து குறைவு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது - பழங்களின் விலையும் அதிகரித்தது
வரத்து குறைவு எதிரொலியாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது. மேலும் பழங்களின் விலையும் அதிகரித்திருக்கிறது.
10 Oct 2023 6:56 AM
கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றம் இல்லை - வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு
கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக வரும் தகவல்கள் வதந்தியாகும் என்று வியாபாரிகள் கூட்டமைப்பினர் அறிவித்து உள்ளனர்.
6 Sept 2023 9:04 AM
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயரும் அபாயம்
ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும் பூக்களின் விலை தற்போது உயர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
21 Aug 2023 5:09 AM
கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - விஜயகாந்த்
கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உடனடியாக கைவிட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
19 Aug 2023 6:35 AM
போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற திட்டம்
போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தனியார் நிறுவனத்துக்கு பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் உத்தரவிட்டு உள்ளது.
18 Aug 2023 12:38 AM
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 23 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்தது - விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு...!
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 23 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. .
28 July 2023 7:06 AM
ஆடி வெள்ளியையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை `கிடுகிடு' உயர்வு
ஆடி வெள்ளியையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை `கிடுகிடு' என உயர்ந்துள்ளது.
21 July 2023 8:40 AM
ஆடி வெள்ளியையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை `கிடுகிடு' உயர்வு
ஆடி வெள்ளியையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்து இருக்கிறது.
21 July 2023 5:06 AM