2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
குழப்பத்திற்கு மத்தியில் சென்டாக் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் இடம் கிடைத்த மாணவர்கள் வருகிற 11-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது.
7 Oct 2023 5:49 PM GMTபொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று பேச்சுப்போட்டி
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி பெரம்பலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
5 Oct 2023 6:35 PM GMTபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
பெரியாரின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 7:57 PM GMTமாணவிக்கு பாராட்டு
போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
29 Sep 2023 10:00 PM GMTகல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி
காரைக்காலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி நடந்தது.
26 Sep 2023 4:07 PM GMTகல்லூரி மாணவர்களுக்கு கலை போட்டிகள்
கல்லூரி மாணவர்களுக்கு கலை போட்டிகள் நடந்தன.
25 Sep 2023 7:15 PM GMTதீத்தடுப்பு ஒத்திகை
நாகை அரசு கல்லூரியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
22 Sep 2023 6:45 PM GMTகோவை தனியார் கல்லூரி கலை நிகழ்ச்சியில் மாணவர்களிடையே மோதல் - ஒருவர் படுகாயம்
படுகாயமடைந்த மாணவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
21 Sep 2023 7:22 PM GMTநிபா வைரஸ் எதிரொலி: மாஹே பிராந்தியத்தில் செப்.24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
நிபா வைரஸ் எதிரொலியால் புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் செப்டம்பர் 24-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
17 Sep 2023 8:29 AM GMTமிரட்டும் நிபா வைரஸ் - புதுச்சேரியின் மாஹேவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில் நாளை முதல் 17-ந்தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
14 Sep 2023 2:36 PM GMTஎன்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாயம்
புதுவையில் கல்லூரிக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவி மாயமானார்.
29 Aug 2023 4:39 PM GMT