திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு?
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்கள் 44 பேர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.
19 Nov 2024 11:42 AM ISTதிருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பி.ஆர். நாயுடு பதவியேற்பு
புதிய தலைவராக பொறுப்பேற்ற பி.ஆர்.நாயுடுக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
6 Nov 2024 4:04 PM ISTதிருமலையில் அன்னப்பிரசாதத்தில் பூரான் விழுந்ததா? தேவஸ்தானம் மறுப்பு
அன்னப்பிரசாதத்தில் பூரான் கிடந்ததாக பக்தர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
6 Oct 2024 3:12 AM ISTதிருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு
திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக புகார் எழுந்தது.
24 Sept 2024 3:35 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 11 மாதங்களில் ரூ.1,274 கோடி உண்டியல் வருவாய் - தேவஸ்தானம் தகவல்
அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் ரூ.123 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2023 10:47 PM ISTதிருப்பதியில் நவம்பர் மாதம் உண்டியல் காணிக்கை ரூ.108.46 கோடி வசூல் - தேவஸ்தானம் தகவல்
திருப்பதியில் கடந்த மாதம் 97.47 லட்சம் லட்டுக்களை பக்தர்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.
1 Dec 2023 8:31 PM ISTதிருப்பதியில் முறைகேடு நடப்பதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு - சேமிப்பு விவரங்களை வெளியிட்டு தேவஸ்தானம் விளக்கம்
ஒரே ஆண்டில் 1,877.47 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
17 Nov 2023 10:28 AM ISTதிருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ரூ.20 கோடி பிரம்மோற்சவ சன்மானம் - அறங்காவலர் குழு முடிவு
தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2023 6:46 AM ISTசிறுத்தை தாக்குதல் எதிரொலி: திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி - தேவஸ்தானம் நடவடிக்கை
சிறுத்தை தாக்குதல் எதிரொலியாக திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படுகிறது.
16 Aug 2023 1:03 PM ISTசென்னையில் ஏழுமலையான் கோவில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க திருப்பதி தேவஸ்தான குழுவிடம் ரூ.5.11 கோடி ஒப்படைப்பு..!
சென்னையில் உள்ள ஏழுமலையான் கோவில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க 5 கோடியே 11 லட்சம் ரூபாய் நன்கொடைத் தொகை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்டது.
7 Aug 2023 11:21 PM ISTதிருப்பதி மலையில் தொடரும் விபத்துக்கள்... தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு
திருப்பதி மலையில், அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தவிர்க்க, மகா சாந்தி ஹோமம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
12 Jun 2023 8:50 PM ISTதிருப்பதி: ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 24-ந்தேதி வெளியீடு - தேவஸ்தானம் அறிவிப்பு
ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.
21 May 2023 11:58 PM IST