ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பா? புதிய தகவல்
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலையும் ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரியாக இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
11 May 2024 12:30 PM ISTராமஜெயம் கொலை வழக்கு: சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 July 2023 4:06 PM ISTராமஜெயம் கொலை வழக்கு: 3-வது நாளாக உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது
ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
20 Jan 2023 10:23 AM ISTராமஜெயம் கொலையில் மர்மம் விலகுமா? சந்தேக நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது
ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேக நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நேற்று தொடங்கியது. முதல் நாளில் 4 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
19 Jan 2023 5:27 AM ISTராமஜெயம் கொலை வழக்கு: முதல்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை
ராமஜெயம் கொலை வழக்கில் முதல்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.
18 Jan 2023 10:29 AM ISTராமஜெயம் கொலை வழக்கு: இன்று முதல் உண்மை கண்டறியும் சோதனை
ராமஜெயம் கொலை வழக்கில் இன்று முதல் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.
17 Jan 2023 8:35 AM ISTராமஜெயம் கொலை வழக்கு: நாளை முதல் உண்மை கண்டறியும் சோதனை
ராமஜெயம் கொலை வழக்கில் நாளை முதல் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.
16 Jan 2023 9:29 AM ISTராமஜெயம் கொலை வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல்
ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
21 Nov 2022 5:22 PM ISTராமஜெயம் கொலை வழக்கு: திருச்சியில் இன்று 2-வது நாளாக 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை
நேற்றைய தினம் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
19 Nov 2022 1:22 PM ISTராமஜெயம் கொலை வழக்கு: 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல்
இன்று நடைபெற்ற விசாரணையில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
14 Nov 2022 3:34 PM ISTராமஜெயம் கொலை வழக்கு - திருச்சி 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜர்
ராமஜெயம் கொலை வழக்கில் பல ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
1 Nov 2022 11:56 AM ISTராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை: சந்தேகத்துக்குரிய 12 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன்
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ள சந்தேகத்துக்குரிய 12 பேரும் நாளை கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
31 Oct 2022 4:47 AM IST