வணிகர் தினம்: தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் கடையடைப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை மறுநாள் 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
3 May 2024 6:00 PMபழனி முருகன் கோவில் மலையடிவாரம் பகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம்
பழனி முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
17 Jan 2024 9:07 AMமாவட்டத்தில் கடையடைப்பு, மறியல்
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடையடைப்பு, மறியல் நடைபெற்றது. 360 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Oct 2023 5:45 PMடாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்
கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது.
6 Oct 2023 6:48 PMகறம்பக்குடியில் முழு கடையடைப்பு
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி 19-வது நாளாக நடைபெறும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கறம்பக்குடியில் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்றது.
3 Oct 2023 4:25 PMகறம்பக்குடியில் 3-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி வருகிற 3-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
27 Sept 2023 6:53 PMமணல் லாரிகளால் தொடரும் விபத்து: வாங்கலில் கடையடைப்பு-மறியல்
மணல் லாரிகளால் தொடரும் விபத்து குறித்து நடவடிக்கையும் எடுக்காததால் வியாபாரிகள் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
8 Sept 2023 6:49 PMகீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: 6-வது நாளாக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் பெருந்துறை, சென்னிமலை, கோபியில் கடையடைப்பு
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். பெருந்துறை, சென்னிமலை, கோபியில் கடைகள் அடைக்கப்பட்டன.
12 Jun 2023 9:13 PMமுண்டியம்பாக்கத்தில் பாலம் கட்டக்கோரி நாளை கடையடைப்பு
முண்டியம்பாக்கத்தில் பாலம் கட்டக்கோரி நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
21 March 2023 6:52 PMமாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
வாடகை உயர்வை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகராட்சியை கண்டித்து மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Dec 2022 8:14 PM