ராகுல் காந்தி ஒரு குண்டர் போல நடந்து கொண்டார் - சிவராஜ்சிங் சவுகான் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் நடந்ததற்கு பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்த்தோம் என மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
19 Dec 2024 8:06 PM ISTசமையல் எண்ணெய் இறக்குமதி வரி உயர்வு: விவசாயிகள் பயனடைவா் - மத்திய வேளாண் மந்திரி
பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகள் நலன்கள் சாா்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய வேளாண் மந்திரி தெரிவித்தார்.
15 Sept 2024 8:27 AM ISTநாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது தேசத்துரோகம் போன்றது - ராகுல்காந்தி மீது மத்திய மந்திரி குற்றச்சாட்டு
ராகுல்காந்தி இந்தியாவை வெளிநாட்டில் அவமதிப்பதாக மத்திய மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
11 Sept 2024 4:18 AM ISTமேற்கு வங்காளத்தில் காட்டாட்சி நடக்கிறது - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகரிக இந்தியாவின் முகத்தில் ஒரு கறையாக உள்ளது என்று மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
18 Aug 2024 4:09 AM ISTசந்திரபாபு நாயுடு முற்போக்கான முதல்-மந்திரி: சிவராஜ் சிங் சவுகான் புகழாரம்
சந்திரபாபு நாயுடு முற்போக்கான முதல்-மந்திரி என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
4 July 2024 8:20 PM IST'தேர்தல் ஆணையம் சுதந்திரமானது என்பது எதிர்கட்சிகளுக்கு தெரியும்' - சிவராஜ் சிங் சவுகான்
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படக்கூடியது என்பது எதிர்கட்சிகளுக்கு தெரியும் என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
7 Jun 2024 9:46 PM ISTபா.ஜனதா தேசிய தலைவர் ஆகிறார் சிவராஜ் சிங் சவுகான்?
விதிஷா தொகுதியில் சிவராஜ் சிங் சவுகான் 11 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
6 Jun 2024 1:10 PM ISTம.பி.யில் மீண்டும் ஆட்சி.. பா.ஜ.க.வின் கேம் சேஞ்சராக மாறிய 'லாட்லி பெஹ்னா' திட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் லாட்லி பெஹ்னா திட்டம் கடந்த மார்ச் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
3 Dec 2023 5:58 PM ISTம.பி.யில் மீண்டும் ஆட்சியமைத்தால்... முக்கிய வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டது பாஜக
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.
11 Nov 2023 3:54 PM ISTபெண்களிடம் தவறாக நடப்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள்: மத்திய பிரதேச முதல்-மந்திரி பேச்சு
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
23 Oct 2023 8:21 AM ISTசக்கரங்கள் வைத்த பெட்டியை தலையில் சுமப்பதா? - ராகுல் காந்தியை கிண்டல் செய்த சிவராஜ் சிங் சவுகான்
பெட்டியை தலையில் சுமந்தது தொடர்பாக சிவராஜ் சிங் சவுகான், ராகுல் காந்தியை கிண்டல் செய்துள்ளார்.
24 Sept 2023 3:44 AM ISTநாட்டுக்காகவும், மக்களுக்காகவும் விஷம் குடித்த நீலகண்டர் பிரதமர் மோடி: சிவராஜ் சிங் சவுகான் பேட்டி
நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் விஷம் குடித்த நீலகண்டர் பிரதமர் மோடி என சிவராஜ் சிங் சவுகான் பேட்டியில் கூறியுள்ளார்.
29 April 2023 12:52 PM IST