மோசமான வானிலை: முதல்-மந்திரி ஷிண்டே ஹெலிகாப்டர் சொந்த கிராமம் திரும்பியது
காரில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே புனே புறப்பட்டு சென்றார்.
19 Oct 2024 5:22 AM ISTசிவசேனா யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது - ஏக்நாத் ஷிண்டே
உண்மையான சிவசேனா யாருடையது என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது என உத்தவ் தாக்கரேக்கு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்துள்ளார்.
25 April 2023 4:30 AM ISTவெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் மனிதநேயம் இருந்தால் ஷிண்டே, பட்னாவிஸ் மீது புகார் அளியுங்கள் - சஞ்சய் ராவத்
வெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் ஆளுங்கட்சியினருக்கு தைரியம் மற்றும் மனித நேயம் இருந்தால் அவர்கள் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக போலீசில் புகாா் அளிக்க வேண்டும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
23 April 2023 5:25 AM ISTசிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து - மராட்டிய அரசு அதிரடி
மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 25 தலைவர்களின் பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
30 Oct 2022 5:15 AM ISTமுன்னாள் மந்திரி கூறுவதை போல பள்ளிகளில் சரஸ்வதி கடவுள் படத்தை அகற்ற முடியாது- முதல்-மந்திரி ஷிண்டே அறிவிப்பு
பள்ளிகளில் சரஸ்வதி கடவுள் படத்தை அகற்ற முடியாது என்று முதல்-மந்திரி ஷிண்டே கூறியுள்ளார்.
29 Sept 2022 10:30 AM ISTபால்தாக்கரே உதவியாளர்கள் ஷிண்டே அணியில் இணைந்தனர்
பால்தாக்கரேவிடம் சுமார் 30 ஆண்டுகளாக பணியாற்றிய உதவியாளர்கள் ஷிண்டே அணியில் இணைந்து உள்ளனர்.
27 Sept 2022 7:30 AM ISTபி.கே.சி. மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்த ஷிண்டே அணிக்கு அனுமதி
பி.கே.சி.யில் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்த ஷிண்டே அணிக்கு அனுமதி கிடைத்து உள்ளது.
20 Sept 2022 1:30 AM ISTஏக்நாத் ஷிண்டே புறப்பட்டு சென்ற பின் பசுங்கோமியம் தெளித்த உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள்
மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு புறப்பட்ட பின் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் அந்த இடத்தில் பசுவின் கோமியம் கொண்டு தெளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Sept 2022 2:35 PM ISTயார் வேண்டுமானாலும் உரிமை கோர சிவசேனா தெருவில் கிடைக்கும் பொருள் அல்ல- உத்தவ் தாக்கரே
யார் வேண்டுமானாலும் உரிமை கோர சிவசேனா தெருவில் கிடக்கும் பொருள் அல்ல என உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறி உள்ளார்.
14 Aug 2022 3:51 AM IST