மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு
மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.
12 Dec 2024 10:10 AM IST'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தை விமர்சித்த கரு.பழனியப்பனுக்கு சீனு ராமசாமியின் பதில்
‘கோழிப்பண்ணை செல்லதுரை’ போல, குறைகளோடு கூடிய படைப்பை கோபுரத்தின் மேல் வைத்து ஒருவர் பாராட்டுவது என்பது அவருடைய பண்பை காட்டுகிறது என்று இயக்குநர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.
22 Nov 2024 4:35 PM IST`கங்குவா' பட எதிர்மறை விமர்சனங்களுக்கு எதிராக இயக்குனர் சீனு ராமசாமி பதிவு
'கங்குவா' படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா குற்றம் சாட்டியிருந்தார்.
18 Nov 2024 9:22 AM IST'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
சீனு ராமசாமி இயக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 9:26 PM ISTநடிகை மனிஷா பாலியல் புகார்: இயக்குனர் சீனு ராமசாமி கேட்ட 6 கேள்விகள்...!
நடிகை மனிஷா விவகாரதில் இயக்குனர் சீனு ராமசாமி 6 கேள்விகள் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
25 Nov 2023 8:49 PM ISTசீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
சீனு ராமசாமி இயக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் பலர் நடிக்கவுள்ளனர்.
24 Nov 2023 1:29 PM ISTசீனு ராமசாமி இயக்கும் புதிய படம்
இயக்குனர் சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
1 Sept 2023 7:08 AM IST'பயணங்கள் மீதான காலத்தின் விபரீதப் போர் கோர விபத்துகள்' - இயக்குனர் சீனு ராமசாமி வேதனை
ரெயில் விபத்து தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார்.
4 Jun 2023 11:58 PM ISTசரித்திர கதையில் நடிக்க விரும்பும் வசுந்தரா
சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை உள்ளது என்கிறார் வசுந்தரா.
13 Jan 2023 3:37 PM ISTபடங்கள் வெற்றி பெற சீனு ராமசாமி யோசனை
தமிழ் திரையுலகில் பிரபல டைரக்டராக இருக்கும் சீனுராமசாமி படங்களை வெற்றி பெறச் செய்வதற்கான யோசனைகளை தெரிவித்து உள்ளார்.
13 Dec 2022 8:09 AM ISTசீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கும் 'மெஹந்தி சர்க்கஸ்' ஹீரோ..!
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் அடுத்த படத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
13 Oct 2022 10:00 PM IST'மாமனிதன்' படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத தம்பி ராமையா
நடிகர் தம்பி ராமையா 'மாமனிதன்' படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
22 July 2022 2:30 PM IST