தொடர் மழை எதிரொலி: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை
தொடர் மழை எதிரொலியாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 4:11 PM ISTசதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2024 7:24 AM ISTசதுரகிரியில் கடும் கூட்ட நெரிசல்: 3 பெண்கள் திடீர் மயக்கம்... மருத்துவமனையில் அனுமதி
சதுரகிரியில் நேற்று மலையேற தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
6 Aug 2024 8:57 AM ISTஆடி அமாவாசையையொட்டி அதிகாலை முதல் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
4 Aug 2024 2:38 PM ISTஇன்று ஆடி பிரதோஷம்: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்க சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேகம் முடிந்ததும் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
19 July 2024 11:25 AM ISTகனமழை எதிரொலி: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது.
22 Nov 2023 5:41 PM ISTமார்கழி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
மார்கழி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
23 Dec 2022 3:45 PM ISTசதுரகிரியில் பிரதோஷ வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் இன்று ஒரே நாளில் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
26 July 2022 7:03 PM ISTஆனி மாத பவுர்ணமி: சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
13 July 2022 3:25 PM ISTசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்: ஆனி பிரதோஷத்தை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
8 July 2022 2:23 PM ISTசதுரகிரியில் பெய்த சாரல் மழை; பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆயிரங்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
29 May 2022 5:24 PM IST