நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு?
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
4 Jun 2024 3:24 PM ISTசரத் பவார் பேரனின் ரூ.50 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
ரோகித் பவாரின் பாராமதி ஆக்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
8 March 2024 6:56 PM ISTசரத் பவார் கட்சியின் புதிய பெயருக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்
சரத் பவார் தலைமையிலான கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் என பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
7 Feb 2024 8:48 PM ISTஅஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவிப்பு; சரத் பவாருக்கு பின்னடைவு
கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
6 Feb 2024 8:21 PM ISTமும்பை: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்
ஏற்கனவே கடந்த மாதம் 24-ந்தேதி ரோகித் பவாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
1 Feb 2024 2:42 PM ISTபணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக சரத் பவாரை சந்தித்து ரோகித் பவார் ஆசி பெற்றார்.
24 Jan 2024 12:57 PM ISTசிலர் அமலாக்கத் துறை விசாரணைக்கு பயந்து கட்சி மாறிவிட்டனர் - அஜித் பவாரை மறைமுகமாக சாடிய சரத் பவார்
சிலர் அமலாக்கத் துறை விசாரணைக்கு பயந்து கட்சி மாறிவிட்டதாக தனது மருமகனான அஜித் பவாரை மறைமுகமாக சரத் பவார் சாடியுள்ளார்.
20 Aug 2023 11:25 PM ISTதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று சந்திக்க அஜித் பவார் முடிவு
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று அஜித் பவார் சந்திக்க முடிவு செய்து உள்ளார்.
17 July 2023 3:52 PM ISTகேரள தேசியவாத காங்கிரஸ் சரத்பவாருடன் துணை நிற்கும் - மந்திரி ஏ.கே.சசீந்திரன்
கேரள தேசியவாத காங்கிரஸ் சரத்பவாருடன் துணை நிற்கும் என்று அம்மாநில மூத்த தலைவரும், மந்திரியுமான ஏ.கே.சசீந்திரன் தெரிவித்துள்ளார்.
3 July 2023 6:38 AM IST'விபத்துக்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரியைப் போல் ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும்' - சரத் பவார்
விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகியதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.
4 Jun 2023 5:20 AM IST'அதானி எளிமையானவர், கடினமான உழைப்பாளி' - சரத் பவார் சுய சரிதையில் புகழாரம்
அதானி எளிமையானவர், கடினமான உழைப்பாளி என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தனது சுய சரிதையில் புகழாரம் சூட்டி உள்ளார்.
10 April 2023 4:23 AM IST"தவறு செய்திருந்தால் விசாரணை" - அதானி குழு தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து சரத் பவார் கருத்து
அதானி குழுமம் மீது குறிவைக்கப்பட்ட விஷயம் போல தெரிவதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.
7 April 2023 11:39 PM IST