
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டம்: சஞ்சு சாம்சன் விலகல்.. காரணம் என்ன..?
ராஜஸ்தான் - பெங்களூரு ஆட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெற உள்ளது.
21 April 2025 2:02 PM
லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: சாம்சனுக்கு பதிலாக 14-வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி
ராஜஸ்தானுக்கு எதிராக லக்னோ பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
19 April 2025 1:58 PM
சஞ்சு சாம்சனுடன் மோதலா..? - ராகுல் டிராவிட் விளக்கம்
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சாம்சனும், தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் செயல்பட்டு வருகின்றனர்.
19 April 2025 7:48 AM
லக்னோவுக்கு எதிரான ஆட்டம்... சாம்சன் விளையாடுவது சந்தேகம் - காரணம் என்ன..?
டெல்லிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது சஞ்சு சாம்சன் காயம் அடைந்தார்.
19 April 2025 1:45 AM
நாங்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தோம்; டெல்லியை ஸ்டார்க் வெற்றி பெற வைத்தார் - சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் அணி வீரர்கள் களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
16 April 2025 10:19 PM
ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
10 April 2025 10:17 AM
பஞ்சாப்புக்கு எதிராக வெற்றி; வார்னேவின் மாபெரும் சாதனையை முறியடித்த சாம்சன்
ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன் என்ற சாதனையை சஞ்சுசாம்சன் படைத்தார்.
6 April 2025 2:26 AM
ஐ.பி.எல்.: மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்
நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டிகளுக்கான கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.
4 April 2025 12:19 PM
ஐ.பி.எல்.2025: ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டிகளுக்கு புதிய கேப்டன் நியமனம்.. காரணம் என்ன..?
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டிகளுக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 March 2025 6:53 AM
இன்னும் சில ஆண்டுகளில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் ஆடுவார் - சஞ்சு சாம்சன்
ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.
13 March 2025 10:14 AM
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: சாம்சன் தடுமாறியதற்கு காரணம் இதுதான் - ஸ்ரீகாந்த்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் சொதப்பினார்.
4 Feb 2025 2:54 AM
சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம்... ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பாரா..? - வெளியான தகவல்
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி தொடங்குகிறது.
3 Feb 2025 2:31 PM