ஐபோன், லேப்டாப், ஸ்மார்ட் டி.வி.களுக்கு அதிக தள்ளுபடி.. பிளாக் பிரைடே சேல்ஸ் ஆரம்பம்
பிளிப்கார்ட்டில் லேப்டாப் வாங்க விரும்பினால், 80 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.
22 Nov 2024 2:00 PM ISTபிளாக் பிரைடே சேல்ஸ்.. கவர்ச்சிகரமான தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை
கடந்த ஆண்டைப் போலவே பிரபலமான இ-காமர்ஸ் தளங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21 Nov 2024 1:50 PM ISTதீபாவளியை ஒட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனை
தீபாவளியையொட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு அமுதம் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
22 Oct 2024 12:29 PM ISTபோதைப்பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க உயர்மட்ட ரகசிய குழு அமைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க உயர்மட்ட ரகசிய குழு அமைக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 May 2024 10:27 PM ISTகள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 April 2024 12:17 PM ISTஅரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த 'பாரத் அரிசி' : விற்பனை தொடங்கியது மத்திய அரசு
பாரத் அரிசி விற்பனைக்காக பயன்படுத்தப்படும் 100 வாகனங்களை மத்திய மந்திரி பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
7 Feb 2024 1:22 AM IST19 நாட்களாக நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி: ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
47வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 15 லட்சம் பேர் வருகை தந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2024 11:03 PM ISTஉலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி, இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 41-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.
9 Nov 2023 11:25 AM ISTஆயுதபூஜையை முன்னிட்டு பூசணிக்காய் விற்பனை மும்முரம்
கரூர் காமராஜ் மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூசணிக்காய் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
22 Oct 2023 12:11 AM ISTமல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
ஆயுத பூஜையை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.
22 Oct 2023 12:04 AM ISTபட்டாசு விற்பனை விரைவில் அதிகரிக்கும்
பட்டாசு விற்பனை விரைவில் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
20 Oct 2023 1:30 AM ISTஅவல்பூந்துறையில்ரூ.3½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனை
அவல்பூந்துறையில் ரூ.3½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.
16 Oct 2023 6:58 AM IST