
சபரிமலையில் நாளை கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை
சபரிமலையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Nov 2024 11:30 AM
சபரிமலை வந்த பக்தர் திடீர் உயிரிழப்பு: ரூ.5 லட்சம் நிவாரணம் - தேவஸ்தானம் நடவடிக்கை
உயிரிழந்த பக்தர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
19 Nov 2024 1:25 AM
சபரிமலையில் குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறார்கள்.
18 Nov 2024 12:42 AM
இடுக்கியில் அய்யப்ப பக்தர்களுக்கு உதவி மையங்கள் நாளை திறப்பு
இந்த உதவி மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2024 8:01 PM
விரதம் மேற்கொள்ளும் அய்யப்ப பக்தர்களுக்கு புதிய மேல்சாந்தி அறிவுரை
சபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
12 Nov 2024 11:41 PM
மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Nov 2024 2:16 PM
இருமுடியில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீரை தவிர்க்க வேண்டும் - சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
இருமுடியில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீரை தவிர்க்க வேண்டும் என சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது.
7 Nov 2024 12:55 AM
சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம்
சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
3 Nov 2024 4:37 PM
சபரிமலைக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி - பினராயி விஜயன் தகவல்
சபரிமலை பெருவழிபாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
6 Oct 2024 3:11 AM
சபரிமலையில் ரூ.5 கோடி மதிப்பிலான அரவணையை உரமாக மாற்ற டெண்டர்
சபரிமலையில் ரூ.5 கோடி மதிப்பிலான அரவணையை உரமாக மாற்ற தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.
21 Aug 2024 4:25 PM
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை: இன்று மாலை நடை திறப்பு
விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக சபரிமலையில் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடப்பது வழக்கம்.
11 Aug 2024 4:06 AM
சபரிமலையில் நாணயங்கள் மூலம் ரூ.11.65 கோடி காணிக்கை வசூல் - தேவசம்போர்டு தகவல்
நாணயங்கள் மூலம் 11 கோடியே 65 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைக்கப்பெற்றதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
22 Feb 2024 2:26 PM