சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமார் 7 கி.மீ. சுமந்து சென்ற மலைவாழ் மக்கள்
சுமார் 7 கிலோமீட்டர் கரடு, முரடான பாதையில் கர்ப்பிணியை மலைவாழ் மக்கள் சுமந்து சென்றனர்.
9 April 2024 10:22 AM ISTஅரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை வீட்டுக்கு சுமந்து சென்ற உறவினர்கள்: சாலை வசதி இல்லாத அவலம்
வால்பாறை மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை உறவினர்கள் சுமந்து செல்லும் பரிதாப நிலை உள்ளது.
5 Feb 2024 8:52 AM ISTஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிதாக இணைப்பு சாலை வசதி ஏற்படுத்தப்படும்அமைச்சர் முத்துசாமி தகவல்
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிதாக இணைப்பு சாலை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
27 July 2023 3:17 AM ISTசாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் நிகழ்வுகள் தமிழகத்திற்கு பெரும் அவமானம் - ராமதாஸ்
அனைத்து கிராமங்களுக்கும் சாலை அமைத்துத் தர சிறப்புத் திட்டம் செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
16 Jun 2023 4:16 PM IST'குழந்தை உயிரிழப்பு- மலைக் கிராமத்தில் சாலை அமைக்க நடவடிக்கை': ஆட்சியர் உறுதி
சாலை வசதி மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
29 May 2023 12:24 PM ISTமலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும்
தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என கலெக்டரிடம், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
2 Aug 2022 11:40 PM ISTசாலை வசதி கேட்டு மறியல் போராட்டம்
செங்கம் அருகே சாலை வசதி கேட்டு மறியல் போராட்டம்
7 July 2022 9:42 PM IST