
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி... 16 பேர் படுகாயம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வேனில் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
13 Feb 2025 8:27 AM
கவுதமலா: பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு
மத்திய அமெரிக்க நாடான கவுதமலாவில் 115 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து நேற்று விபத்துக்குள்ளானது.
12 Feb 2025 3:12 AM
மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து: 4 பேர் பலி, 17 பேர் காயம்
மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
7 Feb 2025 7:09 AM
அரியானா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்து விபத்து 9 பேர் பலி
வாகனம் கால்வாயில் விழுந்த இடத்திலிருந்து சுமார் 50-55 கிலோமீட்டர் தொலைவில் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2025 12:07 AM
மதுபோதையில் ஏற்பட்ட விபத்தில் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு? - தமிழக அரசு விளக்கம்
கடந்த ஆண்டில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 12,306 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Jan 2025 1:46 AM
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
26 Jan 2025 3:27 PM
திருப்பதி சென்ற பக்தர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியது- 2 பெண்கள் பலி
பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சாலையோரங்களில் விழிப்புடன் செல்லும்படி காவல்துறை அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
6 Jan 2025 11:34 AM
காஷ்மீர்: சாலை விபத்தில் 4 பேர் பலி; மத்திய மந்திரி இரங்கல்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவத்திற்கு மத்திய மந்திரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
5 Jan 2025 9:20 AM
காஷ்மீரில் வாகன விபத்து; 3 ராணுவ வீரர்கள் பலி
2 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 Jan 2025 11:51 AM
ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
3 Jan 2025 10:10 PM
எத்தியோப்பியாவில் லாரி ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 66 பேர் பலி
விபத்தில் 64 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
30 Dec 2024 3:22 PM
தேனி அருகே கார்-வேன் மோதி விபத்து - 3 பேர் பலி
உயிரிழந்த 3 பேரும் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
28 Dec 2024 9:54 AM