
'இன்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் தீவிரவாதி என்பார்கள்' - இயக்குனர் பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு
'ப்ளூ ஸ்டார்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
22 Jan 2024 3:02 PM
'முன்னர் மன்னர்கள் தான் கோயில் கட்டினார்கள் தற்போது பிரதமர் கட்டியுள்ளார்' - இளையராஜா புகழாரம்
அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
22 Jan 2024 12:37 PM
ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சமூகவலைதளத்தில் சர்ச்சையை கிளப்பிய மலையாள திரைப்பிரபலங்கள்
அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
22 Jan 2024 11:15 AM
ராமர் புகழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும்; பிரதமர் மோடி
அயோத்தியில் நிறுவப்பட்டது சிலை மட்டும் அல்ல..இந்திய கலாசாரமும் கூட என்று பிரதமர் மோடி பேசினார்.
22 Jan 2024 9:20 AM
ராமர் குறித்து இரண்டு வரிகள்... வீடியோ வெளியிட்டு நடிகைகளுக்கு அழைப்பு விடுத்த குஷ்பூ
குஷ்பூ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ராமர் குறித்து இரண்டு வரிகளில் பாடல் பாடி வெளியிட்டுள்ளார்.
21 Jan 2024 11:55 AM
கோவில்களில் ராமர் பூஜைக்கு தடை...? நிர்மலா சீதாராமன் புகாருக்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது.
21 Jan 2024 9:05 AM
'ராமர் கோவிலுக்கு துர்புத்தி உள்ள சிலர் வரவில்லை' - நடிகை கங்கனா ரணாவத்
ராமர் கோவில் விழாவில் பங்கேற்க நடிகை கங்கனா ரணாவத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
20 Jan 2024 4:01 PM
அமிதாப் பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை... ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
20 Jan 2024 11:20 AM
'அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை' - குஷ்பூ
ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுத்தப்படுத்தும் பணியை குஷ்பூ மேற்கொண்டார்.
20 Jan 2024 10:13 AM
'ராமர் தீவிரமான அசைவ பிரியர்' - ராமாயணத்தை மேற்கோள் காட்டி கார்த்தி சிதம்பரம் சர்ச்சை பதிவு
நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணம் குறித்து பேசும் வசனத்திற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
11 Jan 2024 2:56 PM
டிக்கெட் விலையில் ரூ.5 ராமர் கோவிலுக்கு வழங்கப்படும்: ஹனு-மான் பட விழாவில் சிரஞ்சீவி அறிவிப்பு
சமீபத்தில் ஹனுமான் படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.
11 Jan 2024 12:52 PM
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சீரியலில் ராமர்-சீதையாக நடித்த நடிகர்களுக்கு அழைப்பு
விழாவில் பங்கேற்க திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
6 Jan 2024 1:33 AM