மரத்திற்கு ராக்கி கட்டிய நிதிஷ் குமார்.. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு
சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், மரத்திற்கு ராக்கி கட்டினார்.
19 Aug 2024 9:57 PM ISTராகுல், பிரியங்காவின் ரக்சா பந்தன் பகிர்வு
ரக்சா பந்தன் பண்டிகையையொட்டி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
19 Aug 2024 6:02 PM ISTஇளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.
19 Aug 2024 4:24 PM ISTமதங்களைத் தாண்டிய சகோதரத்துவம் என்றென்றும் தழைத்தோங்கட்டும் - எடப்பாடி பழனிசாமி
ரக்சா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
19 Aug 2024 2:36 PM ISTசகோதர பாசத்தின் வலிமையை உணர்த்தும் ரக்சா பந்தன்
சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி, அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வாழ்த்துகிறார்கள்.
19 Aug 2024 1:17 PM ISTசகோதரி வீட்டுக்கு ரக்சா பந்தன் கொண்டாட செல்ல கணவர் அனுமதி மறுப்பு; மகனுடன் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
மராட்டியத்தில் ரக்சா பந்தன் கொண்டாட சகோதரி வீட்டுக்கு செல்ல கணவர் அனுமதி மறுத்த வருத்தத்தில், 1 வயது மகனுடன் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2 Sept 2023 12:51 PM ISTபள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
30 Aug 2023 12:24 PM ISTசகோதரத்துவத்துக்கு கவுரவம்
சகோதர பாசத்தை வெளிக்காட்டும் ரக்ஷா பந்தன் நிகழ்வின் அங்கமாக ராக்கி கயிறு கட்டும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. உடன் பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி தங்கள் நலனில் அக்கறை காட்டும் உறவுகள், அன்போடு பழகும் நபர்களுக்கு பெண்கள் ராக்கி கயிறு கட்டி மகிழ்வார்கள்.
14 Aug 2022 8:10 PM ISTரக்ஷா பந்தன் தினத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் - ராஜஸ்தானில் அறிவிப்பு
ரக்ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
29 July 2022 10:32 PM IST