
தேர்தல் பணி செய்யவேண்டாம்-ஆசிரியர்களுக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா வேண்டுகோள்
ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றுவிட்டால் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது யார்? என ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Feb 2024 9:25 AM
டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு
மத்திய மந்திரி அமித்ஷாவை மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேரில் சந்தித்து பேசினார்.
19 March 2024 8:30 AM
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: ராஜ் தாக்கரே அறிவிப்பு
பிரதமர் மோடிக்காக மட்டுமே ஆதரவு அளிக்கிறோம் என்று ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
10 April 2024 7:16 AM
சுங்க கட்டண விவகாரம்: ராஜ் தாக்கரேயை வீட்டில் சென்று சந்தித்த மந்திரி
ஏக்நாத் ஷிண்டே அரசு சுங்க கட்டண வசூல் விவரங்களை கண்டறிவதாக உறுதி அளித்து உள்ளதாக ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.
13 Oct 2023 7:45 PM
மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ராஜ் தாக்கரேவுடன் பா.ஜனதா தலைவர் சந்திப்பு
மும்பை மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயை மாநில பா.ஜனதா தலைவர் சந்தித்தார்.
30 Aug 2022 2:54 PM
நுபுர் சர்மா பேசியதை தான் சாகிர் நாயக்கும் கூறினார்... அவருக்கு எதிராக யாரும் எதுவும் சொல்லவில்லை - ராஜ் தாக்கரே அதிரடி
நுபுர் சர்மா பேசியதை தான் சாகிர் நாயக்கும் கூறினார்... அவருக்கு எதிராக யாரும் எதுவும் சொல்லவில்லை என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
23 Aug 2022 2:39 PM
கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் பட்னாவிஸ் - ராஜ் தாக்கரே
கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் தேவேந்திர பட்னாவிஸ் என ராஜ் தாக்கரே பாராட்டி உள்ளார்.
2 July 2022 10:53 PM
கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் பட்னாவிஸ்-ராஜ் தாக்கரே பாராட்டு
கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் தேவேந்திர பட்னாவிஸ் என ராஜ் தாக்கரே பாராட்டி உள்ளார்.
2 July 2022 1:19 PM
ராஜ் தாக்கரேவை தொலைபேசியில் 2 முறை தொடர்பு கொண்டு பேசிய ஷிண்டே
மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை, சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே தொலைபேசியில் 2 முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
27 Jun 2022 3:51 AM
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துங்கள் - பிரதமர் மோடிக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை
மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை கொண்டுவரும்படி பிரதமர் மோடிக்கு நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
22 May 2022 9:35 AM
ராஜ் தாக்கரேவுக்கு சிறுபாதிப்பு ஏற்பட்டாலும் மராட்டியம் பற்றி எரியும்- நவநிர்மாண் சேனா பதாகையால் பரபரப்பு
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் மராட்டியம் பற்றி எரியும் என மும்பையில் நவநிர்மாண் சேனா வைத்துள்ள பதாகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
19 May 2022 2:39 PM