
தண்டவாள பராமரிப்பு பணி: தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து
அரியானா மாநிலம் பல்வால்- உத்தரபிரதேச மாநிலம் மதுரா இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
21 Nov 2023 6:35 PM
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரெயில்கள் ரத்து
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே 44 மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
7 Oct 2023 6:29 AM
எதிர்க்கட்சிகள் தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் விட மாட்டார்கள் - பிரதமர் மோடி
எதிர்மறை அரசியலை கடந்து நேர்மறை அரசியலின் பாதையில் பயணித்து வருகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
6 Aug 2023 8:10 AM
ஒடிசா ரெயில் விபத்தில் மனித தவறுகள்... ரெயில்வே தகவல்
ஒடிசாவில் 293 பேர் உயிரிழந்த ரெயில் விபத்து சம்பவத்தில் மனித தவறுகள் ஏற்பட்டு உள்ளது என ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கூறியுள்ளார்.
2 July 2023 5:16 PM
76-வது சுதந்திர தினம் நினைவாக சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்க நடவடிக்கை - ரெயில்வேதுறை தகவல்
76-வது சுதந்திர தினம் நினைவாக சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வேதுறை தெரிவித்துள்ளது.
28 Jun 2023 7:30 PM
"இன்று இரவுக்குள் 2 ரெயில் பாதைகள் சீராகும்!" - ரெயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா தகவல்
விபத்து நடந்த ஒடிசா பாஹநாகா ரெயில் நிலையத்தில் இன்று இரவுக்குள் 2 ரெயில் பாதைகள் தயாராகிவிடுமென ரெயில்வே வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
4 Jun 2023 9:55 AM
ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை அளியுங்கள் - பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்
ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை அளியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
3 April 2023 8:28 PM
இந்த நிதியாண்டில் ஜனவரி வரை சரக்கு போக்குவரத்தில் ரெயில்வேக்கு வருவாய் அதிகரிப்பு
இந்த நிதியாண்டில் ஜனவரி வரை சரக்கு போக்குவரத்தில் ரெயில்வேக்கு வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Feb 2023 7:56 PM
பீகாரில் தொடர் அதிர்ச்சி; 2 கி.மீ. தொலைவு ரெயில் தண்டவாளம் திருட்டு
பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரெயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் பெயர்த்து, திருடி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
6 Feb 2023 8:53 AM
வடஇந்தியாவில் தெளிவற்ற வானிலை; சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்கள் காலதாமதம்
வடஇந்தியாவில் தெளிவற்ற வானிலையால், சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்களின் சேவையில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது.
24 Jan 2023 5:19 AM
நாடு முழுவதும் 259 ரெயில்கள் இன்று ரத்து; ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
நாடு முழுவதும் பராமரிப்பு பணி, தெளிவற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களுக்காக 259 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
8 Jan 2023 4:49 AM
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொன்று பீப்பாயில் வைத்து உடல் வீச்சு
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொன்று, அவரது உடலை பீப்பாயில் வைத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
4 Jan 2023 8:47 PM