
15 நிமிடத்தில் சென்னை - பெங்களூரு: 'ஹைப்பர் லூப்' சோதனை வெற்றி - மத்திய மந்திரி பாராட்டு
‘ஹைப்பர் லூப்’ தொழில்நுட்பம் மிக முக்கியமான வளர்ச்சி என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
16 March 2025 8:21 AM IST
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
தாம்பரம்-திருச்சி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
11 March 2025 4:25 PM IST
ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.2 லட்சம் மோசடி – பெண் கைது
ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.2 லட்சம் மோசடி செய்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
7 March 2025 11:57 PM IST
ரெயில்வே அமைச்சகமும், மந்திரியும் இனியாவது உண்மையை பேச முன் வர வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி.
மதுரை - தூத்துக்குடி திட்டத்திற்கான நிதியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
15 Jan 2025 4:48 PM IST
ரஞ்சி கோப்பை: ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி
ரஞ்சி கோப்பை தொடரில் ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
16 Nov 2024 6:50 PM IST
முன்பதிவுக்கான காலம் குறைப்பு
பயணம் செய்யும் நாளிலிருந்து 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் கவுண்ட்டர்களிலோ, ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட முடிந்தது.
2 Nov 2024 6:22 AM IST
மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே, உட்கட்டமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் இந்திய ரெயில்வே மற்றும் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட துறைகளில் நிதி ஒதுக்கீடு அதிக அளவில் இருக்கும் என பார்க்கப்படுகிறது.
23 July 2024 9:14 AM IST
மராட்டியம்; பேசியபடியே நடந்து சென்று, திடீரென ரெயில் தண்டவாளத்தில்... தந்தை, மகனின் அதிர்ச்சி செயல்
மராட்டியத்தின் விரார் பகுதியில் இருந்து சர்ச்கேட் நோக்கி சென்ற ரெயில் மோதி உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
9 July 2024 10:05 PM IST
திருச்சி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
நாளை ( திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை மானாமதுரை - ராமநாதபுரம் ரெயில் வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
30 Jun 2024 9:54 PM IST
கிண்டி - பரங்கி மலை ரெயில்வே பாதையில் தீ விபத்து: மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே தீ விபத்து ஏற்பட்டதால் அவ்வழியே செல்லும் மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
29 Feb 2024 5:16 PM IST
ரெயில் பயணிகளின் உணவை ருசிபார்த்த எலி - வீடியோ வைரல்
ரெயில் நிலையங்களில் உள்ள ஐஆர்சிடிசி உணவகத்தில் நான் உணவு வாங்குவதில்லை என பயணி ஒருவர் கூறியுள்ளார்.
9 Jan 2024 2:42 PM IST
தண்டவாள பராமரிப்பு பணி: தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து
அரியானா மாநிலம் பல்வால்- உத்தரபிரதேச மாநிலம் மதுரா இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
22 Nov 2023 12:05 AM IST