முருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
முருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Oct 2023 11:45 AM ISTபகல் நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் ரெயில்வே சுரங்கப்பாதை
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை பகல் நேரத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
23 Sept 2023 7:05 PM ISTகடம்பத்தூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பயணிகள் கோரிக்கை
கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளர்.
22 Sept 2023 6:04 PM ISTரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் போராட்டம்
காரைக்கால் அம்பகரத்தூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 July 2023 9:14 PM ISTதாம்பரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் இளம்பெண்ணை கேலி செய்த சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
தாம்பரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை கேலி செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக அவர், மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 April 2023 12:32 PM ISTதிருத்தணியில் ரெயில்வே சுரங்கப்பாதை மேலிருந்து தவறி விழுந்த பெண் பலி
திருத்தணியில் ரெயில்வே சுரங்கப்பாதை மேலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.
17 Feb 2023 4:50 PM ISTமீனம்பாக்கம்-பழவந்தாங்கல் இடையே ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மீனம்பாக்கம்-பழவந்தாங்கல் இடையே ரெயில்வே சுரங்கப்பாதை எப்போது அமைக்குப்படும்? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
20 Dec 2022 1:39 PM ISTரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த கோரிக்கை
ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 Oct 2022 2:22 AM ISTஅரியலூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் முட்புதர்கள் அகற்றப்படுமா?
அரியலூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் முட்புதர்கள் அகற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 July 2022 11:25 PM IST