கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,150 போதுமானதல்ல - ராமதாஸ்

உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Feb 2024 6:25 AM
கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி - அண்ணாமலை

விவசாயிகளின் நலன் காக்கும் உற்ற நண்பனாக நமது மத்திய அரசு விளங்கிக் கொண்டிருப்பதில், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
22 Feb 2024 3:49 AM
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 7:11 PM

19 Oct 2023 7:08 PM
தக்காளியை கொள்முதல் விலைக்கே நுகர்வோருக்கு விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம்

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் எச்சரித்துள்ளார்.
27 Jun 2023 11:55 AM
நவ.5ஆம் தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு..!!

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3 Nov 2022 5:24 PM
நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

"நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Jun 2022 10:31 AM