அரசு ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்
புதுவை கடற்கரை சாலையில் உள்ள அரசு ஓட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதால் சுற்றுலாத்துறை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
12 Dec 2024 8:54 AM ISTபுதுவையில் 1-8 ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
புதுவையில் 1 முதல் 8 வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
18 Sept 2024 6:31 AM ISTபுதுவையில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றம்
காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
3 Aug 2024 11:54 AM ISTஒருதலைக்காதல்: இளம்பெண்ணின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திய பழ வியாபாரி - கடைசியில் நடந்த ட்விஸ்ட்
இளம்பெண் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது பாலமுருகன் கடைக்கு சென்று பழம் வாங்கி செல்வது வழக்கம்.
5 May 2024 8:58 AM ISTபுதுவை மாநிலத்தில் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது
வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
20 April 2024 12:07 AM ISTபுதுவையில் பொது இடங்களில் ராமர் கோவில் நிகழ்வை நேரலை செய்ய அனுமதி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.
21 Jan 2024 2:39 PM ISTஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
புதுவையில் ரூ.1,600 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
12 Oct 2023 8:12 PM ISTகத்தியுடன் பதுங்கியிருந்தவர் கைது
புதுவையில் வழிப்பறி செய்யும் நோக்கில் கத்தியுடன் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 9:41 PM IST38 பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி
புதுவையில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்த 38 பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமிகளை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Oct 2023 11:33 PM ISTநில ஆக்கிரமிப்பு விவரங்களை 13-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு
புதுவையில் அரசு அலுவலகங்களின் நில ஆக்கிரமிப்பு விவரங்களை 13-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Oct 2023 11:29 PM ISTஅரசு ஆஸ்பத்திரியில் அலைமோதிய நோயாளிகள்
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது.
9 Oct 2023 11:21 PM ISTகாங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுவையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
9 Oct 2023 11:17 PM IST