
இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம்
நான்கு வழிச்சாலை பணிக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
18 Oct 2023 8:45 PM
மாற்றுவழி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் போராட்டம்
தேவராயன்பேட்டை அருகே மாற்றுவழி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 9:25 PM
கோவில் ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் கோபுரத்தை சுத்தம் செய்ய முயன்றபோது தவறி விழுந்து பலியான ஊழியரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
13 Oct 2023 6:45 PM
நெல் நடவு பணியை தடுத்து நிறுத்தி கிராமமக்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை மீ்ட்டு தரக்கோரி நெல் நடவு பணியை தடுத்து நிறுத்தி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2023 6:45 PM
கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கம்பாலப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
2 Oct 2023 9:15 PM
அரிசி மூட்டைகளை இறக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம்
அரிசி மூட்டைகளை இறக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
25 Aug 2023 8:39 PM
சம்பள உயர்வு கேட்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம்
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செயற்குழு கூட்டத்தில் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24 Aug 2023 5:22 PM
கருப்பு துணியை தலையில் முக்காடு போட்டு விவசாயிகள் போராட்டம்
கருப்பு துணியை தலையில் முக்காடு போட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
15 Aug 2023 10:03 PM
மின்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
காரைக்காலில் மின்துறையில் காலியாக உள்ள 700 காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Aug 2023 5:25 PM
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்த பா.ஜ.க.வினர்
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
18 July 2023 6:40 PM
பள்ளி நிறுவனரை கைது செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்
வில்லியனூர் அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி நிர்வாகியை கைது செய்யக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 July 2023 5:10 PM
நிலுவை சம்பளம் கேட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 Jun 2023 4:43 PM