ரூ.84 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
ரூ.84,560 கோடி மதிப்பிலான ராணுவ தளவாட பொருட்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
17 Feb 2024 6:10 AM ISTநெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்ய இலக்கு
இந்த ஆண்டு சாகுபடி பரப்பு குறைந்ததால் நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வணிகர்கள் தகவல் அளித்தனர்.
12 Oct 2023 2:24 AM ISTரூ.7,800 கோடி ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - ராணுவ அமைச்சகம் ஒப்புதல்
ரூ.7,800 கோடி ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
25 Aug 2023 4:41 AM ISTமராட்டியம், மத்திய பிரதேசத்தில் விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு வெங்காயம் கொள்முதல்
மராட்டியம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளிடம் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்வதை மத்திய அரசு மீண்டும் தொடங்கி உள்ளது.
23 Aug 2023 2:24 AM ISTகூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் : மத்திய அரசு தகவல்
விலை உயர்வை கட்டுப்படுத்த கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
21 Aug 2023 2:36 AM ISTவிலை உயர்வை தடுக்க 3 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்: மத்திய அரசு நடவடிக்கை
விலை உயர்வை தடுக்க 3 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
17 July 2023 2:00 AM ISTமின்மாற்றிகள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை - மின்சார வாரியம் விளக்கம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 July 2023 7:56 PM ISTகொரோனா காலத்தில் வெளிநாட்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யாதது ஏன்? - மத்திய சுகாதாரத்துறை மந்திரி விளக்கம்
கொரோனா காலத்தில் வெளிநாட்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யாதது ஏன் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
26 Jun 2023 4:48 AM ISTரூ.70 ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - மத்திய அரசு ஒப்புதல்
ரூ.70 ஆயிரத்து 584 கோடி மதிப்புள்ள உள்நாட்டு ராணுவ தளவாடங்கள் கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
17 March 2023 2:29 AM IST