பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளி சுயம்பு மண்டு மாரியம்மன் கோவிலில் கங்கனம் கட்டுதல் விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
27 Feb 2023 12:15 AM ISTசேலத்தில் மின்சார சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
சேலத்தில் மின்சார சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
18 Dec 2022 1:26 AM ISTகாலபைரவர் கோவிலில் பால்குட ஊர்வலம்
அஷ்டமி விழாவையொட்டி கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் நடந்த பால்குட ஊர்வலத்தை செல்லகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.
18 Dec 2022 12:15 AM ISTஇருசக்கர வாகன ஊர்வலம்
கிருஷ்ணகிரியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது.
11 Dec 2022 12:15 AM ISTகிருஷ்ணகிரியில் இருசக்கர வாகன ஊர்வலம்
கிருஷ்ணகிரியில் உலக விபத்து மற்றும் விழிப்புணர்வு தினத்தையொட்டி இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது.
18 Oct 2022 12:15 AM ISTஉலக மருந்தாளுனர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரியில் உலக மருந்தாளுனர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
28 Sept 2022 12:15 AM ISTஓசூரில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஓசூரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஏரிகளில் கரைக்கப்பட்டன. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
4 Sept 2022 11:33 PM ISTசுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தென்கரைக்கோட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
26 July 2022 10:44 PM ISTமத்திய அரசின் 8-வது ஆண்டு நிறைவு விழா: சேலத்தில் பா.ஜ.க. மகளிர் அணியினர் ஊர்வலம்
மத்திய அரசின் 8-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சேலத்தில் பா.ஜ.க. மகளிர் அணியினர் ஊர்வலம் நடத்தினார்கள்.
4 Jun 2022 3:01 AM ISTஎடப்பாடி பெரியகாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
எடப்பாடி பெரியகாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் நடத்தினர்.
31 May 2022 2:37 AM IST