டெல்லியில் கவர்னர்கள் மாநாடு: ஜனாதிபதி தலைமையில் நாளை மறுநாள் தொடக்கம்
மாநாட்டில் அனைத்து மாநில கவர்னர்கள் கலந்துகொள்கின்றனர்.
31 July 2024 4:47 AM ISTபுதுச்சேரி, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
புதுச்சேரி, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
28 July 2024 6:45 AM ISTஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
மக்கள் பணி தொடர திரவுபதி முர்முவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
25 July 2024 9:38 AM ISTசென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்
கிருஷ்ணகுமாரை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
16 July 2024 4:19 PM ISTஉ.பி. சாலை விபத்து - ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
உ.பி. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 July 2024 12:05 PM IST4 நாள் சுற்றுப்பயணம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவுக்கு வருகை
ஒடிசாவில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 13-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.
6 July 2024 8:00 PM IST"உ.பி.யில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது" - ஜனாதிபதி வேதனை
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் புல்ராய் கிராமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2 July 2024 7:14 PM ISTமணிப்பூர் மக்களை ஜனாதிபதி புறக்கணித்துள்ளார் - காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு
மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
2 July 2024 10:25 AM ISTஜனாதிபதி உரையில் தொலைநோக்கு சிந்தனையோ, வழிகாட்டுதலோ இல்லை - கார்கே குற்றச்சாட்டு
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
1 July 2024 1:43 PM ISTவினாத்தாள் கசிவு விவகாரம்; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: ஜனாதிபதி திரவுபதி முர்மு
வினாத்தாள் கசிவுக்கு எதிராக, நாடாளுமன்றம் ஒரு வலிமையான சட்டம் இயற்றியிருக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
27 Jun 2024 2:19 PM ISTஅரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதலின் மிகப்பெரிய இருண்ட அத்தியாயம் அவசரநிலை: ஜனாதிபதி முர்மு
ஜனாதிபதி தனது உரையில் அவசரநிலையை குறிப்பிட்டபோது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
27 Jun 2024 1:49 PM ISTமாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
நிலையான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
27 Jun 2024 11:31 AM IST