
பொங்கல் பண்டிகை: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
13 Jan 2025 7:53 AM
பொங்கல் வைக்க உகந்த நேரம்
சூரிய பொங்கலாக வைப்பதாக இருந்தால் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வைத்துவிடலாம்.
13 Jan 2025 7:47 AM
பொங்கல் திருநாள்: காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு பதக்கங்களை அறிவித்த தமிழ்நாடு அரசு
3,186 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
13 Jan 2025 6:14 AM
பொங்கல் தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்
பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
13 Jan 2025 1:51 AM
பொங்கல் பண்டிகை: திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
12 Jan 2025 3:21 PM
மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 11:45 AM
"இன்பம் பொங்கும் தமிழ்நாடு" என வாசலில் வண்ணக் கோலமிடுங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்பம் பொங்கும் தமிழ்நாடு என இல்லத்தின் வாசலில் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 8:12 AM
பொது விவாதத்துக்கு தயார்: பெரியார் குறித்து சீமான் மீண்டும் பேச்சு
ஈரோடு தொகுதி வேட்பாளர் பொங்கலன்று அறிவிக்கப்படுவார் என்று சீமான் அறிவித்துள்ளார்.
12 Jan 2025 7:04 AM
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.
12 Jan 2025 5:15 AM
பொங்கல் விடுமுறை: 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம்
பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
12 Jan 2025 3:32 AM
பொங்கல் அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
11 Jan 2025 3:15 PM
நிறைவேற்றாத வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் - பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
நிறைவேற்றாத ஒன்று, இரண்டு வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
11 Jan 2025 1:30 PM