பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் விளக்கம்
2025-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறவில்லை.
29 Dec 2024 6:41 PM ISTபொங்கல் பரிசு தொகுப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
ரூ.1,000 பரிசுத்தொகையை ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி அட்டைதாரர்களும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2024 6:22 AM ISTபொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.
5 Jan 2024 12:44 PM ISTபொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பொங்கல் ரொக்கத் தொகையை தமிழக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Jan 2024 10:31 AM ISTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி - மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
10 Jan 2023 2:49 PM ISTவிழுப்புரம் மாவட்டத்தில்6 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புமுகையூர் ஒன்றியத்தில் கலெக்டர் மோகன் இன்று தொடங்கி வைக்கிறார்
விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முகையூர் ஒன்றியத்தில் கலெக்டர் மோகன் இன்று தொடங்கி வைக்கிறார்.
9 Jan 2023 12:15 AM ISTஈரோடு மாவட்டத்தில்7½ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
ஈரோடு மாவட்டத்தில் 7½ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட உள்ளது.
8 Jan 2023 2:49 AM ISTபொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பொதுமக்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வினியோகிக்கப்படுகிறது.
8 Jan 2023 12:36 AM ISTகடலூா் மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் வினியோகம்:பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை தீர்க்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்கலெக்டர் தகவல்
கடலூா் மாவட்டத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ள பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை தீர்க்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
7 Jan 2023 2:47 AM ISTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
4 Jan 2023 2:29 PM ISTபொங்கல் பரிசு தொகுப்புக்கு நாளை மறுநாள் முதல் டோக்கன் வினியோகம்கலெக்டர் தகவல்
கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு நாளை மறுநாள் முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
1 Jan 2023 12:15 AM IST