பொங்கல் பண்டிகையன்று யுஜிசி-நெட் தேர்வு ; திமுக மாணவர் அணி கண்டனம்.
பொங்கல் பண்டிகையன்று யுஜிசி-நெட் தேர்வு நடைபெறுவதற்கு திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
20 Dec 2024 7:30 PM ISTபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பலூன் திருவிழா
கடந்தாண்டு நடந்த பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கு கொண்டன.
12 Nov 2024 9:49 AM ISTபொங்கல் பண்டிகை: 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரெயில் டிக்கெட்டுகள்
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
12 Sept 2024 9:12 AM ISTபொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு 12-ந்தேதி தொடக்கம்
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி முதல் தொடங்குகிறது.
9 Sept 2024 8:45 PM ISTகேரளாவில் நாளை ஆற்றுக்கால் பொங்கல் விழா: குவியும் பக்தர்கள்
சிறப்பு வாய்ந்த இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
24 Feb 2024 5:37 PM ISTமெட்ரோ ரெயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்
சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 Jan 2024 6:25 AM ISTபொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் இதுவரை 6.54 லட்சம் பேர் பயணம்
கடந்த 12-ம் தேதி முதல் தற்போது வரை 11,284 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
15 Jan 2024 11:33 AM ISTதமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசிய திருநாளாம் பொங்கல் விழா நல்வாழ்த்துகள் - சீமான்
தமிழகத்தில் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
15 Jan 2024 10:45 AM ISTபொங்கல் பண்டிகை மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
15 Jan 2024 9:57 AM ISTபொங்கல் பண்டிகை: தமிழகம் முழுவதும் புது பானையில் பொங்கலிட்டு மக்கள் உற்சாக கொண்டாட்டம்
விடிகாலையிலேயே பெண்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண கோலங்களை போட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்றனர்.
15 Jan 2024 6:23 AM ISTஇன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 1000 காளைகள், 800 வீரர்கள் பங்கேற்க அனுமதி
இன்று காலை 5 மணியில் இருந்து காளைகள் மற்றும் மாடு பிடி வீர்களுக்கு பரிசோதனை செய்யும் பணி தொடங்குகிறது.
15 Jan 2024 3:00 AM ISTதமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் ஒரு வாரத்தில் மூடப்படும்- அமைச்சர் துரைமுருகன்
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழல்கள் குறித்து பேராசிரியர்களும், பணியாளர்களும் என்னை சந்தித்து புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
15 Jan 2024 2:00 AM IST