பாகிஸ்தானில் போலியோவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்வு
போலியோ சொட்டு மருந்து வழங்குவது மதத்துக்கு எதிரானது என்று அந்நாட்டின் சில பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன.
21 Oct 2024 5:40 AM ISTஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருத்து முகாம் நடத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
16 Sept 2024 6:46 PM ISTகாசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்: போலியோ சொட்டு மருந்து முகாம் பாதிப்பு
காசாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
4 Sept 2024 10:32 PM ISTகாசாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் - ஐ.நா
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 11 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
2 Sept 2024 1:48 AM ISTகாசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் - உலக சுகாதார அமைப்பு
காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்றுநோய் கிருமிகள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
30 July 2024 8:32 PM ISTதமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
3 March 2024 9:00 AM ISTபோலியோ இல்லாத இந்தியா தொடர குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குங்கள் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
3 March 2024 3:43 AM ISTஇன்று உலக போலியோ தினம்.. நோய் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்
போலியோவை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிதான். இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
24 Oct 2023 12:23 PM ISTஇந்திராதனுஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடக்கம்
கர்நாடகத்தில் குழந்தைகளுக்கு இந்திராதனுஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது.
8 Aug 2023 12:15 AM ISTஇந்தோனேசியாவை மீண்டும் மிரட்டும் போலியோ: தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
இந்தோனேசியாவில் மீண்டும் போலியோ தொற்று அதிகரித்து வருவதால் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
29 Nov 2022 4:46 AM IST9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மீண்டும் போலியோ நோய்
9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மீண்டும் போலியோ நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
22 July 2022 7:50 AM IST