
பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?: பெங்களூரு - சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை
பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
18 May 2024 12:27 AM
'பிளே-ஆப்' சுற்றில் நுழைய இரு இடத்துக்கு 5 அணிகள் போட்டி... யாருக்கு வாய்ப்பு அதிகம்?
மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.
16 May 2024 4:58 AM
ஐ.பி.எல்.: 2 இடங்கள்...5 அணிகள் போட்டி...பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போவது எவை..?
ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு இதுவரை 2 அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன.
15 May 2024 3:19 PM
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி எங்கு நடைபெறும்? வெளியான தகவல்
2024 ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி ஆரம்பமானது.
24 March 2024 3:41 AM
பிளே ஆப் வாய்ப்பை உறுதிசெய்யுமா மும்பை..! டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
21 May 2023 9:47 AM
பிளே ஆப் செல்லும் கடைசி அணி எது...பெங்களூரு, ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கான வாய்ப்புகள் என்னென்ன...?
ஐபிஎல் தொடரில் குஜராத், சென்னை, லக்னோ அணிகள் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
21 May 2023 5:26 AM
4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா மும்பை...ஐதராபாத்துடன் இன்று மோதல்...!
ஐபிஎல் தொடரில் குஜராத், சென்னை, லக்னோ அணிகள் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
21 May 2023 1:44 AM
பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல்: 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி- யாருக்கு வாய்ப்பு அதிகம்.?
பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
20 May 2023 10:03 AM
வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ-பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.
24 May 2022 11:49 PM
ஐ.பி.எல்.: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? முதலாவது தகுதி சுற்றில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
24 May 2022 12:12 AM
'பிளே-ஆப்' சுற்று மழையால் பாதித்தால் சூப்பர் ஓவர் முறையில் முடிவு
கொல்கத்தாவில் பலத்த மழை பெய்து வருவதால் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களுக்கு வருணபகவான் வழிவிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
23 May 2022 11:48 PM
கடைசி ஓவரில் பரபரப்பு - கொல்கத்தாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ..!
கொல்கத்தா அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
18 May 2022 8:57 PM